“ஆட்டோ ஓட்டுநர் பலி” அனைத்துக் கட்சியினர் போராட்டம்..!!

எருமாடு பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலியான நிலையில், மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், எருமாடு கூளால் பகுதியில்...

“வனத்துறை மட்டும் அனுமதி”வேறு எவறுக்கும் கிடையாது அனுமதி…! உயர்நீதிமன்றம் அதிரடி..!!

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது....

48 மணி நேரம் தா டைம்..!அக்கார்டு உடனே காலி செய்யணும்..! உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி..!

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விடுதிகள் அண்மையில் மூடி சீல்வைக்கப்பட்டன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில், வனப்பகுதியின் உள்ளே 230 ஏக்கர் பரப்பில் இயங்கிவரும் சொகுசு விடுதியை மூடி...

குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3 நாட்களுக்கு கடையடைப்பு !

நீலகிரியில் மசினகுடியில் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3நாட்களுக்கு கடையடைக்கப்பக்கப்பட்டுள்ளது. மசினகுடியில் சுற்றுலா வாகனங்களும் இன்று முதல் 3நாட்களுக்கு இயக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்பு...

உதகை:யானை வழிதடத்தில் கட்டிய 27 தனியார் குடியிருப்புகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது..!!!

உதகையில் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட 27 தனியார் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்றுவிட்டு சொகுசு விடுதிகளாக இயங்கிய கட்டடங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்து...

ஆக‌ஸ்ட் 11 ம் தேதி ந‌டைபெற‌விருந்த‌ குறிஞ்சி விழா திமுக தலைவர் க‌ருணாநிதி ம‌றைவையொட்டி ர‌த்து!

கொடைக்கான‌லில் ஆக‌ஸ்ட் 11 ம் தேதி ந‌டைபெற‌விருந்த‌ குறிஞ்சி விழா திமுக தலைவர் க‌ருணாநிதி ம‌றைவையொட்டி ர‌த்து செய்யப்பட்டுள்ளது.விழா ந‌டைபெறும் மாற்று தேதி விரைவில் அறிவிக்க‌ப்ப‌டும் என‌ மாவ‌ட்ட‌ நிர்வ‌க‌ம் ம‌ற்றும் சுற்றுலாத்துறை த‌க‌வ‌ல்...

 உதகையில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு!உச்சநீதிமன்றம் அதிரடி

உச்சநீதிமன்றம் உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தின் ரங்கராஜன், யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உதகையில் யானை வழித்தடங்களில் அங்கீகாரமின்றி கட்டப்பட்ட...

இன்று பள்ளி ,கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை…!

நீலகிரி மாவட்டத்தில்  கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

கனமழை எதிரொலி …!நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக  4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பில்,நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு...

வெலிங்கடன் ராணுவ முகாமில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ராணுவ வீரர் கைது!

போலி சான்றிதழ் கொடுத்து  நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கடன் ராணுவ முகாமில் பணியில் சேர்ந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பிடிபட்டுள்ளார். வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல்...