சிலை உள்ள இடத்தில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை!நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்

விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலையை பொது இடத்தில் வைக்க அனுமதி பெற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்  சிலை உள்ள இடத்தில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்களின் பிளக்ஸ்...

நாகை அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பெரியகுத்தகையில் இருந்து படகில் கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடலோர காவல்படை இலங்கையை சேர்ந்த...

அதிமுக மாணவரணி செயலாளர் கொடூரமாக கொலை!!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடமணல்  கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் பொறுப்பிலும் மற்றும் ஒப்பந்ததாரர் வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சொந்த...

நாகை  அருகே  அதிமுக பிரமுகர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை!

நாகை  அருகே  சீர்காழியில் அதிமுக பிரமுகர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். சீர்காழியில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ் பாபு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே...

நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்திய போராட்டம்  வாபஸ்!

நாகப்பட்டினத்தில் மீனவர்கள் 5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை  வாபஸ் பெற்றனர். நாகப்பட்டினத்தில் பழையாறு மீனவர்கள்  5,000 பேர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்தனர்.இந்நிலையில் தற்போது  சுருக்குவலை, இரட்டை மடிவலை, இழுவை...

நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம்!

நாகை பழையாறு மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் பழையாறு பகுதியில் மீனவர்கள் சுமார் 500 பேர் 2வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுருக்குவலை,...

நாகை அருகே மக்கள் பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை!

பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக,  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது. தகட்டூர் பைரவர் கோவில் செல்லும் வழியில் முல்லை ஆற்றின் குறுக்கே உள்ள இந்தப் பாலம்...

நாகையில் 1-ம் எண் புயல் ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை...

நாகப்பட்டினம் கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மைதிட்டத்தின் கீழ் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு...

நாகையில் நாகூர் தர்கா கந்தூரி விழா

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழா வெகுவிமர்சனமாக நடைபெறுவது வழக்கம்.இது முஸ்லிம் மக்களின் விழா எனினும் ஜாதியம் கடந்து ,மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விழாவாக இந்த விழா...

Follow us

0FansLike
1,017FollowersFollow
6,455SubscribersSubscribe

Latest news