கொடூரன் கஜா கொடைக்கானலையும் விட்டுவைக்கவில்லை…!!!கார் மீது மரம் சாய்ந்து 4 பேர் சிக்கி தவிப்பு….!!!

 கஜா புயல் தற்போது கரையை கடந்து  திண்டுக்கல் வழியாக அரபிகடலில் வழுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நிலைகொண்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் கஜா தனது  சேட்டயை  திண்டுக்கலிலும் விட்டுவைக்கவில்லை.இந்நிலையில் ...

திண்டுக்கலை மையம் கொண்டது கஜா….அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை..!!

தமிழகத்தை மிரட்டிய கஜா தற்போது திண்டுக்கலை மையம் கொண்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து...

சிறப்பாக நிறைவு பெற்ற பாலதண்டாயுதபாணியின் திருக்கல்யாணம்…!!!! வடை,பாயாசத்துடன் கல்யாண விருந்து…!!!!! மெய்சிலிர்க்கும் பக்தர்கள்….!!!!!

திண்டுக்கல் மாவட்டம்,திருஆவினங்குடி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று காலை நடந்த சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.இது  பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி. இவ்விழா...

200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சேயை காப்பற்ற முயன்ற தாயும் பலியாதால்….!!!சோகம்…!!!

200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சேயை காப்பற்ற முயன்ற தாயும் பலியான சம்பவத்தால் இச்செய்தி அவ்வனச்சரகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பழநி வனச்சரகத்தில் 200 அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்து குட்டி யானை பலியானது...

அரசு பேருந்து அவலத்தை அம்பலப்படுத்திய ஓட்டுநர்…க்கு’சஸ்பெண்ட்’டை பரிசளித்த கொடுமை….!!

அரசுப் பேருந்தின் அவலநிலையை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான  இருப்பவர் விஜயகுமார்.பழனி - திருச்சி பேருந்தை இயக்கி...

“4 மாதம் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்”காலி குடங்களுடன் மறியல்”கண்டுகொள்ளாத அதிகாரிகள்”..!!

4 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டுக்குட்பட்ட நாயக்கர் தெரு இந்த தெரிவில் அமைந்துள்ள கோவிந்தாபுரம், பள்ளிவாசல் தெரு, ஆகிய பகுதிகளில்...

“திண்டுக்கலில் சிக்கிய திருட்டு குட்கா” 2 டன்னுக்கு மேல் பறிமுதல்..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் 2 டன்னுக்கு மேல் குட்கா பொருட்கள் சிக்கியுள்ளன. தாடிக்கொம்பை அடுத்த கிரியம்பட்டி கிராமத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்...

அவதூறு பேச்சு ..!8 பிரிவுகளின் கீழ் வழக்கு…!கைது செய்ய 2 தனிப்படை…!விழாவில் கெத்தாக பங்கேற்ற ஹெச். ராஜா…!

திண்டுக்கல்லில் உள்ள இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளார். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும்...

“மொதல்ல ரோடு போடுங்க” அமைச்சரை கலாய்த்த தொண்டர்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரை தொண்டர் ஒருவர் கலாய்த்தார். அது பற்றிய விவரம் வருமாறு திண்டுக்கல் ஒன்றியப் பகுதி மாலைபட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3...

வாட்ஸ் ஆப்பில் மிரட்டிய” புல்லட்டை” போட்டு தாக்கிய போலிஸ்..!!!

பிரபல ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு வந்த வழிப்பறி கொள்ளைக்காரன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் காவல்துறையினரை மிரட்டி...