3 மாவட்டங்களில் மிரட்டிய மழை……..மகிழ்ச்சியில் குதுகளித்த மக்கள்…!!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.இதனால் மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் சேலத்தில்...

தகுதியில்லாதவர்க்கு முதியோர் உதவித்தொகை..!வழங்கிய வட்டாசியர் சஸ்பெண்ட்.!! செய்து ஆட்சியர் உத்தரவு..!

தருமபுரி அருகே ஆரூரில் தகுதியில்லாதவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியதாக வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் சித்ராவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். DINASUVADU

அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்!

அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் வசித்து வந்த 29 குடும்பங்களை சார்ந்த 102 பயனாளிகளுக்கு ரூ 64.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு …!ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 33வது நாளாக தடை…!

தருமபுரியில்  பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 9,000 கன அடியில் இருந்து 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 33வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில்  28ஆவது நாளாக தடை!

தருமபுரியில்  பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000ல் இருந்து 14,000 கனஅடியாக குறைந்தது.சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில்  28ஆவது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில்  புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்!

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில்  புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் 10 நாட்களுக்கு நடைபெறும் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தருமபுரி மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்திற்கு ஆடிபெருக்கு விழாவையொட்டி  நாளை (ஆகஸ்ட் 03) உள்ளூர் விடுமுறை என்று  தருமபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும்  ஆகஸ்ட் 03 ஆம் தேதி விடுமுறைக்கு பதில் வரும் 11ஆம் தேதி வேலைநாளாகும் என்றும் ...

குடும்பத் தகராறு காரணமாக, 4 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை!

தருமபுரி பாலக்கோடு அருகே சென்னம்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, 4 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்டனர்.இது குறித்து  காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தருமபுரி ஒகேனக்கல்லில் 6-வது நாளாக  பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை!

தருமபுரி ஒகேனக்கல்லில் 6-வது நாளாக  பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 75,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு...

ஒகேனக்கலில் வருகிறது செயற்கை நீர்வீழ்ச்சி இனி எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம்

காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தர்மபுரி  மாவட்ட ஆட்சியர் மலர்விழி   உத்தரவிட்டார் .இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே  மிஞ்சுகிறது . ஒகேனக்கல் பகுதியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள்...

Latest news