சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு உள்ளது…! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல் பிரச்னை இருந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  சிங்கப்பூர் போல் கோவை நகரம் மாற வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியதாக சுற்றுச்சூழல்...

கோவையில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலி….!!!

கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் நாகமணி என்பவர் (47) காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நிவாரணம்….!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக வியாபாரிகளுடன் இணைந்து, கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு, பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உணவு...

கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை தின்ற பூனை….!!!

கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அவரை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் இரவு நேரம்...

கலைஞர் கருணாநிதிக்கும் கணபதியில் மார்பிள் சிலை….!!!

கோவை மக்கள்நல்லுறவு நலச்சங்கம் சார்பில் கணபதியை மார்பிள் சில திறக்கப்பட்டது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவை மக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் மார்பளவு சிலை மார்பிளில் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூர் கலைஞர்கள்...

கோவை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்….!!!

கஜா புயல் காரணமாக கோவை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கஜா கரையை கடந்த போதும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து...

பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத்…!அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம்…!

பட்டாசு வெடித்தது தொடர்பாக  இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம். கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு...

சட்டவிரோதமாக மது விற்பனை…!!! அவதிப்படும் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஏ.டி., காலனியில் சிலர் சட்டவிரோதமாக ,மதுவிற்பனை செய்வதால், அங்குள்ள குடிமகன்களால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்...

பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் மக்கள் அச்சம்…!!!

தமிழகமெங்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது சுகாதாரத்துறை, இருப்பினும் காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் அச்சத்தில்...

வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை…!!!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் அவரது குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இது குறித்து போலீசார்...