கோவை மாவட்டத்தில் 18 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்..!

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் நடத்திய வாகன சோதனையில் 18 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்…..!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் நிவாரணம் அளித்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளி சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

கோவையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் கைது!

கோவையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு...

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு…!! திருத்தணி முருகன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்…!!!

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தர்கள் 1008 பால்குடங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது...

வால்பாறையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை…!

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை என்று கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். DINASUVADU

விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி தமிழக அரசுக்கு நோட்டிஸ்….!!

2014ல் கோவையில் விசைத்தறி கூடத்தில் 6வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ்அனுப்பியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள் கொத்தடிமைகள் என அறிவிக்கவும், மறுவாழ்வு...

பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத்…!அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம்…!

பட்டாசு வெடித்தது தொடர்பாக  இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம். கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு...

கோவையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்!

கோவையில் மருத்துவ கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம்

கோவையில் உயிரிழந்த மாணவி லோகேஷ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து...

கோவையில் திருநாவுக்கரசர் பேச்சு !மத்தியிலும் மாநிலத்திலும் மதவாத ,ஊழல் ஆட்சிகள் …

  கோவை சிவானந்தா காலனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில், தி.மு.க. செயல்...