கனமழை எதிரொலி…! நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு …!

கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைகழக துணைவேந்தர் கூறுகையில், கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஒத்திவைக்கப்பட்ட நாளைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். அதேபோல்  சென்னையில்...

தொடர் கனமழை…!சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை…!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் இடியுடன் கூடிய...

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஆய்வு….!!!

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். திருவள்ளூரில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்வதையடுத்து,சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளில்...

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களையொட்டி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக வாயிலை ஆய்வு மையம்...

மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை…! திமுக பொருளாளர் துரைமுருகன்

மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை,...

கஜா புயலுக்கு திமுக அறிவித்த ரூ.1 கோடி …!முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கும் திமுக...

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள  மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை...

சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ இறைச்சி….!!! தனிப்படை விசாரணை….!!!

சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ இறைச்சி குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு ரயில் மூலம் மீன் பார்சல் என குறிப்பிட்டு ரயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய்கறியா...

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை….!!!!

சென்னையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. சென்னையில், எம்.ஜி.ஆர் நகர், ஞானமணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முதல்மாடியில்...

7 லாரிகளில் நிவாரண பொருட்களை வழங்கிய சென்னை மாநகராட்சி….!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் 7 லாரிகளில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அந்த நிலையில் உள்ளது. இந்நிலையில்,...

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை …!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது .அடுத்த 24 மணி...