“புரட்டாசி மாத ஏக தின பிரம்மோற்சவம்”திருவதிகைக்கு படையெடுத்த பக்தர்கள்..!!

புரட்டாசி மாதத்தில் திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும்...

சிறையில் கைதி தற்கொலை முயற்சி ..!!

  மதுரையில் சிறையில்  கைதி தற்கொலை முயற்சி மதுரை: மதுரை கரிமேடு எம்.கே. புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் ஆதிபரமேஸ்வரன் (வயது20).கைதாகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நலம்...

மறைக்கப்படுகிறதா கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்…

திருவண்ணாமலையில் தொல்லியல் துறை சார்பில் கருத்தரங்கம் ஓன்று நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட நீதிபதி கிருபாகரன் கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்களை மறைக்க பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா ?கணவர் நடராஜன் காலமானார்…

சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது உடல்நலக்குறைவால் சென்னை குளோபல்...

தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் அழைப்பு!மாணவர்கள் அருங்காட்சியகங்களை பார்வையிட்டு நிபுணர்களாகலாம்!

தொல்லியல்துறை அமைச்சர்  பாண்டியராஜன்,அருங்காட்சியகங்களை பார்வையிட்டு மாணவர்கள் நிபுணர்களாகுமாறு  அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வோர் அருங்காட்சியகத்தை தான் முதலில்...

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களை சக மீனவர்கள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது, கொச்சி கடல்...

மேட்டூர் அணையில் 1.30 லட்சம் நீர் திறப்பால் 45க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கியது…!!

மேட்டூர் அணையில் 1.30 லட்சம்  நீர் திறப்பால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனிடையே நேற்று முதல் மேட்டூர் அணையில் கூடுதலான நீர் திறந்து விடப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 45க்கும்...

செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யாத கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் பதிவு ரத்து : தமிழக அரசு அதிரடி..!

அரசு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாத அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் பதிவு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்...

மழை தொடங்கியது சென்னையில் !கனமழையாக நீடிக்குமா ?

இன்றும்  சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான்...

அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 7பேர் பலி …!

அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கோவையில்  சாலையோரம் நின்றிருந்த 7பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கல்லூரி மாணவி, 2 பெண்கள் உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 2பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும்...