fbpx

ஸ்டெர்லைட் விவகாரம்! தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது! – மனித உரிமை ஆணையம் தகவல்!

தூத்துக்குடியில் சென்ற ஆண்டு இதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்ற போது அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்....

இது தான் கடைசி தேர்தல் – திருமாவளவன்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசுகையில்,மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறும் கடைசி தேர்தல் இது தான் என்று தெரிவித்துள்ளார். மேலும்,தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படாமல் இருப்பது...

நாளை பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சராகம் எச்சரிக்கை

மக்களவை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நிறைவடைந்து விட்டது. விடிந்தால் யார் நமது நாட்டின் பிரதமர் என வாக்கு எண்ணிக்கையை கவனிக்க தொடங்கிவிடுவோம் நாம். விறு விறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனைத்து...

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு! மின்சாரத்திற்க்காக திறக்கப்பட்ட தண்ணீர்! மக்கள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆதலால், சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி

கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.இன்று இவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி...

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி (இதே நாளில்)ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.இதில்  மரணம் அடைந்த  13 பேருக்கு இன்று முதலாம்...

அதிகபட்சம் திருவள்ளூர்! குறைந்தபட்சம் மத்திய சென்னை! நாளைய ரிசல்ட் அப்டேட்!

மக்களவைத் தொகுதிகளுக்கான  தேர்தல் முடிவுகள் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில்...

மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட...

கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு! விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் !

நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29கி.மீ தூரம் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பாதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகினறனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, மயிலாடுதுறை அருகே மூக்கறும்பூரில்...

வேறு இயக்கத்திற்கு செல்கிறேனா ?அதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்

அதிமுக கட்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் அம்மா பேரவையில் இணை செயலாளராக அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார்.நேற்று அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமை...

Latest news