ஈழத்தை இடுகாடாய் மாற்றிய இலங்கை போர்…! இது மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை…!!! : ராஜபக்க்ஷே பேச்சு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே, டில்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை, தனது மகன் கமலுடன்...

முதல்முறையாக பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி…!!! பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி..!!!

இலங்கையின் நிதி நிலை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 162 ரூபாயை தாண்டியிருந்தது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங் கருத்து வெளியிட்டுள்ளார். " இலங்கை போன்றே ஏனைய...

இலங்கையில் எரிபொருள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் அறிமுகம் ..

  இலங்கையில் எரிபொருள் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை அறிவிக்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.0115455130 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகளை கூறலாம் என்று அந்நாட்டு கனிமவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு…??

வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று முடிவுறும் வேளையில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையானது "சபை முடியும் வேளையில் போரில் உயிர்...

இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு வேண்டுகோள் : இலங்கை அகதிகள் தாய்நாடு திரும்ப உதவ வேண்டும்…!

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று டெல்லியில் இலங்கை எம்.பி.டக்ளஸ் தேவானந்தா பேட்டி அளித்துள்ளார். இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்து தாயநாடு திரும்ப உதவ வேண்டும்...

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களுக்கு வரும் ஜன.18 வரை சிறை…!!

இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரையும் வரும் ஜனவரி.18ஆம்...

மோசமான வரலாறு படைத்தது இலங்கை அணி..!! பங்களாதேஷ் சாதனை வெற்றி.

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில்  இலங்கையும், வங்கதேசமும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமின் ‘தோனி’...

இலங்கையில் அதிபர் சிறிசேனா மந்திரி சபையில் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு..!

இலங்கை அதிபர் சிறிசேனா தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளார். இதில், அந்நாட்டு பொதுத்தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்...

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” இலங்கை தமிழ் எம்.பி

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை...

இலங்கை அரசு நடவடிக்கை- தமிழக மீனவர்கள் 20 பேர் விடுவிப்பு…!!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு மத்திய அரசு விடுவிக்க உள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம், புதுக்கோட்டை,...