குடியரசு தின விழா:தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 100000 போலீசார்

தமிழகத்தில் 100000 போலீசார் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆண்டு தோறும் குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும்...

Latest news