fbpx

தித்திக்க வரும் பொங்கல்..!! இன்னும் தித்திக்க இதோ கல்கண்டு பொங்கல்..!செய்வது எப்படி..!!

இந்தாண்டு பொங்கலுக்கு  கல்கண்டு பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். தற்போது கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது  என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கல்கண்டு :400 கிராம் பால்         :   1...

16 வகையான காய்கறி சேர்த்து செய்த பொங்கல் விருந்து…!!

பொங்கல் திருநாளை தமிழர் விழா_வாகவும் ,  தமிழர் தேசிய விழாவாகவும் பலர் கொண்டாடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கம் இருந்து வருகின்றது . குறிப்பாக இந்து , கிறிஸ்து மற்றும் முஸ்லீம்_ களும்...

புது பானையில் பொங்கல் கொண்டாட்டம்…!!

பொங்கல் விடும் போது  புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாமே எல்லாமே புதுசாக தான் இருக்கும். பொங்கல் விடும் போது சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம்...

பொங்கல் சிறப்பு வாழையும் , கரும்பும் …!!

பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில்  'கொடாப்பு' போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல...

வீட்டை புதுமை படுத்தும் பொங்கல் பண்டிகை…!!

பொங்கல் வந்து விட்டால் வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். வீடுகளில் உள்ள தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும்...

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்…!!

தைப்பொங்கல் என்பது  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக    தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கபூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென்...

பொங்கல் சிறப்பு பேருந்து:ஜனவரி 9-ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது …!

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9-ஆம் தேதி தொடங்குகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,  சென்னையிலிருந்து ஜனவரி  11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி...

பொங்கல் பரிசு: 14-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை கிடையாது …!அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜனவரி  14-ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய்,இன்று (ஜனவரி  7-ம் தேதி) முதல் அனைத்து நியாயவிலைக்...

பொங்கல் பரிசு:இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் …!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  நேற்று முன்தினம்  தொடங்கி  வைத்தார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய்,இன்று   (ஜனவரி  7-ம் தேதி) முதல் அனைத்து நியாயவிலைக்...

பொங்கல் பரிசு தொகுப்பு:அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகையாக ரூ.1000 …!முதல்வர் பழனிசாமி தொடங்கி...

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி  வைத்தார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், வரும் 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக்...

Latest news