ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை-சசிகலாவிற்கும்,அப்போலோ பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு சம்மன்…!

  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி,...

தினகரன் ஆதரவு 2 ஜி வழக்கு தீர்ப்புக்கு.

சற்று முன்  2 ஜி வழக்கு  தீர்ப்பு வெளியானது. இதில்  கனிமொழி, ராசா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  இந்நிலையில் டிடிவி தினகரன், ‘அனைவரும் விடுதலை ஆனது எனக்கு  மகிழ்ச்சி அளிக்கிறது என்று தினகரன் ...

ஆளுநர் ஆய்வு செய்தால் போராட்டம் நடத்த தி.மு.க திட்டம்.

காரைக்குடி; தமிழக ஆளுநர் பன்வாரிலால் காரைக்குடியில் சென்றுள்ள நிலையில் அங்கு ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகத் திமுகவினர் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா...

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா; முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு   source:    dinasuvadu.com

குஜராத்தில் சரிகிறதா..?? பிஜேபியின் செல்வாக்கு…??

பாகிஸ்தானோடு சேர்ந்து அகமது பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க சதி! பாகிஸ்தான் தூதர்,பாகிஸ்தான் அமைச்சர், மணிசங்கர ஐயர்,மன்மோகன்சிங்,முன்னாள் குடியரசு துனை தலைவர் அனைவரும்ஒன்று சேர்ந்து என்னை கொல்ல சதி! பட்டேல் ஜாதிய இளைநரை நிர்வாண படத்தில்...

இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்.

அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தாராளமாக முன் வரலாம். காங்கிரஸ் கட்சியும் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளைத் தருகிறோம்  புதுமுகங்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்தார்  ஆனால், அரசியலில்...

அரசியல் நையாண்டி: ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் முறைப்படுத்தலாம்…??

என்ன செய்தாலும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். "அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை...

ஹெச்.ராஜாவை போலீஸ் கைதுசெய்தது.

நாகப்பட்டினதில்  போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர். திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு நாகை காவல்துறை அனுமதி மறுத்தது.எனவே  காவல் துறையினர்கும்  பா.ஜ.க.வினர்...

தேர்தலை பார்த்து நான் பயப்பட அவசியமில்லை;கங்கை அமரன்.

சென்னை:  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி  இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்...

இரட்டை இலை விவகாரம்!தினகரனுக்கு எதிராக போலீசார் அறிக்கை தாக்கல்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல்.