மீண்டும் பிரதமராகும் மோடி…இந்தியளவில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் உறுதி…!!

மக்களவை தேர்தல்  இன்னும் சில மாதங்களில் .இந்தியாவின் அடுத்த  பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்று  இண்டியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ். நிறுவனம் சேர்ந்து  நாடு தழுவிய கருத்துக் கணிப்பை நடத்தியது.அதில் மீண்டும் மோடி பிரதமர்க வர வேண்டுமென்று 41...

கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது- தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,  திமுக - காங்கிரஸ் அல்லாத நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சியோடு...

தமிழகத்தில் யாருடன் கூட்டணி? தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில்

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் .அரசியல்...

ஆட்சியமைக்கிறது பாஜக…அரசியலின் பரபரப்பு மாற்றம்…!!

கர்நாடகாவில் கடந்த மே மாதம்சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று எந்தக் கட்சியும் பெரும்பான்மை அடையாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற...

கொடநாடு கொள்ளை -கொலை காரணம் முதல்வர்..!!குற்றம்சாட்டிய சயன், மனோஜ் புழல் சிறையில் அடைக்க திட்டம்..!!

தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய கொடநாடு கொள்ளை மற்றும் கொலை குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக முதல்வர் தான் காரணம் என்று குற்றச்சாட்டினார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு...

முதல்வர் மீது குண்டுகளாக விழுந்த கொடநாடு குற்றச்சாட்டுகள்..! 2 பேர் டெல்லியில் கைது..!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த...

பொருளாதாரம் வளர்ச்சி அடைய புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்

நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய உதவிடும் வகையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர்,...

உத்தர பிரதேசத்தில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மக்களவை தேர்தலில்...

அரசின் இலவச திட்டங்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சி.வி.சண்முகம்….!!

தமிழக அரசின் திட்டங்களையும், இலவசங்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

புதுச்சேரியில் அரசு மதுக்கடைகளை ஏலம் மூலம் தனியாருக்கு வழங்க அரசு முடிவு- முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் அரசு மதுக்கடைகளை ஏலம் மூலம் தனியாருக்கு வழங்க...