fbpx

நடிகை போல வாக்குசாவடிக்கு வந்த பெண் அதிகாரி! ஒரே நாளில் நாடு முழுவது பரவிய புகைப்படம்

மஞ்சள் நிற புடவையில் நடிகை போல தேர்தல் பணிக்கு வந்த பெண் தேர்தல் அதிகாரி. உத்திரபிரதேசம் மாநிலம் தியோரிய பகுதியை சார்ந்த ரீனா திவிவேதி (32) இவர் பொதுபணிதுறையில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணி...

வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவிற்கு இழப்பு-  மு.க.ஸ்டாலின்

வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால்  திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார்.இந்நிலையில்  மறைந்த திமுக முன்னாள் எம்.பி. வசந்தி...

ரூ 4,00,000,00,00,000…. கடன் தள்ளுபடி…விவசாயிகள் மகிழ்ச்சி….மத்திய அரசு அதிரடி…!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகல்கள் வெளியாகிஉள்ளன.  நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள்...

யார் பிரதமர் என்று கணித்தால் உங்களுக்கும் பரிசு! சோமேட்டோ நிறுவனம் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர புதுப்புது உத்திகளை கையாளுகிறது. அதேபோல் தற்போது சோமேட்டோ ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமானது தற்போது புதிய போட்டி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்தலில் யார் வெற்றி...

தமிழக வீரர்களுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய முதல்வர்….!!

ஆசியப்போட்டி : இந்தோனிஷியாவில் ஜகார்தா தீவில் 18வது ஆசிய போட்டி நடந்து வருகின்றது.இதில் இந்திய  வீரர்கள் தொடர்ந்து சாத்தித்து பதக்கம் வாங்கி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா கார்த்திக் , ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் மகளிர்...

பிறவி போராளியான கருணாநிதி ஆரோக்கியத்துடன் திரும்புவார்! கேரள முதல்வர் பினராயி விஜயன்

கருணாநிதி விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்புவார் என நம்புகிறேன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தி கூறுகையில்,விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் பிறவி போராளியான கருணாநிதி  திரும்புவார் என நம்புகிறேன். அவர் விரைந்து...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  கருணாநிதிக்காக பிரத்தனை !

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். மேலும் அவர்  திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்…??

”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்... நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...

விரைவில் திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும்!கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடக முதல்வர் குமாரசாமி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.மேலும்  கர்நாடக முதல்வர் குமாரசாமி திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

என் உயிருக்கு அச்சுறுத்தல் : சசிகலா குடும்பம்தான் காரணம் – ஜெ தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குரிப்பிடபட்டுள்ளதவது, தன்னை தொலைபேசியில் சிலர் தொடர்புகொண்டு மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து...

Latest news