+1 விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு!

நாளை முதல் +1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள்  பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு...

ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் காஞ்சிபுரத்தில் பறிமுதல்!

ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள்  காஞ்சிபுரத்தில் அரசின் விதிமுறைப்படி இல்லாத பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 10 டன் பிளாஸ்டிக் கவர்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு...

திராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காந்தி காலனி மற்றும் தோவாளை தாலுகா காஞ்சா நகர் பகுதிமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டியும். இருளப்பபுரம் அருந்ததியர் மக்களுக்கு...

கண்டிப்பாக சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைக்கப்படும்! அமைச்சர் கருப்பண்ணன்

அமைச்சர் கருப்பண்ணன்  சேலம் - சென்னை 8 வழிச்சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.  மேலும் கோவை-சேலம் பசுமை வழிச்சாலையும் விரைவில் அமைக்கப்படும் என்று அந்தியூரில் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். பசுமை...

ஜனநாயக முறையில் சேலம்-சென்னை பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது! வேல்முருகன்

வேல்முருகன், சேலம்-சென்னை பசுமை சாலைக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று  தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் கமிஷனுக்காக பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று...

கந்தக அமிலக்கசிவை தடுக்க ஸ்டெர்லைட் ஆலையில் போதிய மின்சாரம் தேவை!வேதாந்தா நிறுவனம்

வேதாந்தா நிறுவனம்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக்கசிவை தடுக்கபோதிய மின்சாரம் தேவை என  தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த அளவு தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவும் தமிழக அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளது. மே28ம் தேதி...

ஆயிரக்கணக்கான காளை மாடுகள் திண்டுக்கல் அருகே விற்பனை!

ஆயிரக்கணக்கான காளை மாடுகள் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அடுத்த அத்திக்கோம்பை கிராம கோயில் விழாவில்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. உச்சி காளியம்மன் கோயில் 122 ஆண்டு விழாவில் ஆண்டு விழாவில் காங்கேயம், மணப்பாறை உயர்ரக காளைகளும் இடம்பெற்றுள்ளன....

தமிழக அரசின் அசத்தல் திட்டம்.!

திருநங்கைகளுக்கு தனியாக மருத்துவமனை மற்றும் சிறப்பு பிரிவு உருவாக்கப்படுவதாக அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த பாப்பாபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆய்வு...

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கப்படும்! தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் டேங்கிலுள்ள சுமார் 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்றும் பணி ஓரிரு நாளில் நிறைவடையும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மேலும் அகற்றப்படும் கந்தக அமிலம் ஸ்டெர்லைட்டிடம் இருந்து அமிலத்தை...

தூத்துக்குடியில் யார் உத்தரவின் பேரில் போலீஸ் ரெய்டு நடைபெறுகிறது?பிருந்தா காரத் கேள்வி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது...

Latest news