தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும்…’வாத்தி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு.!
தனுஷ் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வாத்தி டிரைலர் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசியாக படத்தின் இசை வெளியீட்டு விழா 4-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. Here you go, the much-anticipated #Vaathi trailer is here! 🔥💥 ▶️ … Read more