புதுச்சேரி மரங்களில் இருக்கும் இரும்பு வலைகளை அகற்றும் சமூக  பணி துவக்கம்!

புதுச்சேரியில் உள்ள மிஷன் வீதியில் கடந்த 7ஆம் தேதி மரங்களில் இருக்கும் இரும்பு வலைகளை அகற்றும் சமூக  பணியின் துவக்கவிழா நடைபெற்றது. மரங்களில் இருக்கும் இரும்பு வலைகளை அகற்றும் சமூக  பணியின் துவக்கவிழா புதுச்சேரியில்...

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பள்ளி மாணவருக்கு சல்யூட் அடித்த பெங்களூர் காவல் ஆணையர்!

சமூக வலைத்தளங்களில் பெங்களூரில் மாநகர காவல் ஆணையர் பள்ளி மாணவருக்கு சல்யூட் அடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. பெங்களூர் காவல் ஆணையரான டி.சுனில்குமார், அங்குள்ள மல்லையா மருத்துவமனையிலிருந்து சக போலீசாருடன் வெளிவருகிறார். அப்போது பள்ளிச்சீருடையில் எதிர்படும்...

நிதி நெருக்கடி என புதுச்சேரி மாநிலத்தில் தவறாக பிரச்சாரம்!

முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் நிதி நெருக்கடி என தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாக  கூறியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலால் வரி மற்றும் பத்திரப்பதிவு வரி பெருமளவு குறைந்து விட்டதாகவும், இருப்பினும் அனைத்து...

கோவாவில் குரங்குக் காய்ச்சல் பீதி!தொடரும் பாதிப்பு…

குரங்குக் காய்ச்சல் பாதிப்பு  கோவாவில் 35 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 1957-ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காய்ச்சல் என்பதால், இது கியாசனூர் வனக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. குரங்குகளிடமிருந்து பரவும்...

சூரிய ஒளி ஆற்றல் உலகம் முழுவதும் புரட்சி ஏற்பட வேண்டும்!

பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சூரிய ஒளி ஆற்றல் புரட்சி ஏற்பட வேண்டும் என  கூறியுள்ளார். இந்தியாவின் முன்முயற்சியில் தொடங்கப்பட்ட சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சோலார் தொழில்நுட்பம் அனைவருக்கும்...

மும்பையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 35,000 விவசாயிகள் 200 கி.மீ பேரணி…!!

அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் மும்பையை நெருங்கி விட்டனர். இன்று இரவில் மத்திய மும்பையில் உள்ள சோமையா...

கடந்த 11மாதங்களில் 1.48 லட்சம் ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளது!

ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதில், கடந்த 11மாதங்களில் ஒரு லட்சத்து 48ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச் சென்றடைந்தாக  தெரிவித்துள்ளது. மக்களவையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் 2017ஏப்ரல் முதல் 2018பிப்ரவரி முடிய 11 மாதங்களில்...

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் தேர்தல் வாக்குபதிவு நிலவரம்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வரானதால், அவர் எம்.பி.யாக இருந்த அத்தொகுதி காலியானது. புல்பூர் தொகுதி எம்.பி மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது. இதேபோல, பீகாரில்...

உ.பி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய வாலிபரின் காலையே தலையணையாக பயன்படுத்திய கொடூரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் விபத்தில் சிக்கி இடது காலில் பலத்த காயம் ஏற்பட்ட இளைஞன் பந்தல்காண்ட் என்ற பகுதியில் உள்ள பல் நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனியார் பள்ளி வாகனத்தின்...

சீன பாதுகாப்பு நிபுணர்கள் கவலை!இந்திய வீரர்கள்,சீன மொழியைக் கற்பது அச்சுறுத்தல்….

சீன பாதுகாப்பு நிபுணர்கள் இந்திய வீரர்கள், சீன மொழியைக் கற்பது அச்சுறுத்தலாக அமையுமென  கவலை தெரிவித்துள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 25 பேர், ஓராண்டு சான்றிதழ் கல்வி மூலம் சீன...