காணாமல் போன ஏ.என்.32 விமானம்!விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு -விமானப்படை அறிவிப்பு

ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படை...

குஜராத் மாநிலத்திற்கு பாதிப்பு இல்லை! திசை மாறியது வாயு புயல்!

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், இன்று பிற்பகல் வாயு புயலானது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை...

அனைத்து மாநில தலைவர்களுடன் அமித்ஷா இன்று  ஆலோசனை

அனைத்து மாநில தலைவர்களுடன் பாஜக  தேசிய தலைவர் அமித்ஷா இன்று  ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாநில தலைவர்களுடன் தேசிய தலைவர் அமித்ஷா இன்று  ஆலோசனை நடத்துகிறார்.டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று  காலை 11...

நடிகை ரோஜாவுக்கு அடித்த லக்கு! உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக நியமனம்

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று...

ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த...

உ.பியில் பயங்கரம் !நீதிமன்ற வளாகத்தில் பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை

உத்திர பிரதேச பார் கவுன்சில் தலைவர்  தர்வேஷ் யாதவ் ஆக்ரா  நீதிமன்ற வளாகத்தில்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் பார் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தர்வேஷ் யாதவ்.பார் கவுன்சிலுக்கு தேர்வு...

அதிதீவிர புயலாக மாறுகிறது வாயு புயல்!நாளை காலை கரையை கடக்கும் !இந்திய வானிலை மையம்

வாயு புயல் அதிதீவிர புயலாக மாறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அரபிக்கடலில் தென்மேற்கு பகுதியில் 680 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்...

ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2-இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.இதன் பின்னர்...

சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு வருகை

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு சென்றுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ரே பரேலி தொகுதியில்  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா...

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் மாநில அமைச்சர்கள் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உள்ளாட்சித்துறை வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ளாட்சித் துறைக்கு வர வேண்டிய...

Latest news