பாகிஸ்தான் சிறைகளில் தவிக்கும் 457 இந்தியர்கள் – அதிர்ச்சி தரும் தகவல் இதோ 

  பாகிஸ்தான் சிறைகளில் 399 மீனவர்கள் உட்பட 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில்...

ராகுல் ராபர்ட் வதேரா செய்த காரியத்திற்கு உங்களின் பதில் என்ன? பாஜக கேள்வி

பாரதிய ஜனதா கட்சி ,பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ((Robert Vadra)) வரி ஏய்ப்பு செய்தது குறித்து தங்களின் கருத்து என்ன என்று, அவரது மைத்துனரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு...

இன்றைய(ஏப்ரல் 20) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் !

நேற்றைய விலையைவிட பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 காசு உயர்ந்து ரூ.76.85க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 4 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.90 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த...

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி கைது..!

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேருக்கு...

பங்குசந்தையில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு விலக்கு!

நிதியமைச்சர் அருண்ஜேட்லி  கூறியது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. பங்குசந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து, ஒரு...

மக்களுக்கு இனிப்பான செய்தி …!பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!நாளை முதல் அமலுக்கு வருகிறது…!அதிரடி அறிவிப்பு …!

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல்  விலைக்கு எதிராக மத்திய பாஜக...

இந்தியா கிராமங்கள் முன்னேற்றமடையும் போதுதான் வளர்ச்சி அடையும்!பிரதமர் நரேந்திரமோடி

பிரதமர் நரேந்திரமோடி, கிராமங்கள் முன்னேற்றமடையும் போதுதான் இந்தியா வளர்ச்சி அடையும் என்று  தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ்ஜிய தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டம் ராம்நகரில் ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான்...

ஒருவழியாக களமிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி ….!பாஜக எம்பிக்களுடன் சேர்த்து உண்ணாவிரதம் …!

பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாளை (ஏப்.12) உண்ணாவிரதம் கடைபிடிக்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது வழக்கமான பணிக்கு இடையே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். பாஜக எம்பிக்கள்...

நடப்பாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிப்பு…!!

இலக்கிய ஆளுமைகளுக்காக சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும் நடப்பாண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இலக்கியப் படைப்புகளுக்கான உயரிய கவுரவமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ், கன்னடம்,...

இன்றைய (ஆகஸ்ட் 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் !

இன்றைய  பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ. 79.68 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை  லிட்டருக்கு ரூ. 72.03 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...