வரலாற்றில் இன்று – ஜனவரி 3 மின்கலன் சக்தி மூலம் இயங்கும் உலகின் முதலாவது கடிகாரத்தை விற்பனைக்கு வந்தது…!!

வரலாற்றில் இன்று - ஜனவரி 3, 1957 - அமெரிக்காவின் ஹமில்டன் நிறுவனம் மின்கலன் சக்தி மூலம் இயங்கும் உலகின் முதலாவது கடிகாரத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹமில்டன் 500 எனப் பெயரிடப்பட்ட...

வரலாற்றில் இன்று (ஜனவரி -3) நடந்த நிகழ்வுகள்…!

1760 – பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்ததினம் இன்று. (இ. 1799) 1920 –இந்திய தேசிய ராணுவ வீரர் அப்பாஸ் அலி பிறந்ததினம் (இ. 2014) 1977 – ஆப்பிள்...

வரலாற்றில் இன்று ஜனவரி-2ல் உலகின் முதலாவது செயற்கைக்கோள், லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது

வரலாற்றில் இன்று ஜனவரி 2 1959 - உலகின் முதலாவது செயற்கைக்கோள், லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. லூனா 1...

வரலாற்றில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க தீர்மானம் நிறைவேற்றம்…!

வரலாற்றில் இன்று - "மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இந்திய சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளுக்காகவும் அவரது ஒப்பற்ற தியாகத்தைப் போற்றும் வகையிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்" என்று கடந்த...

வரலாற்றில் இன்று – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை...

வரலாற்றில் இன்று - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார் (டிசம்பர் 30, 1943). இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவுகளிலிருந்த பிரிட்டிஷ்...

வரலாற்றில் இன்று – உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்டது…!

வரலாற்றில் இன்று - உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்ட நாள்: 29-12-1993. மொத்தம் 268 படிகள் கொண்ட மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த செம்பிலான சிலை 112 அடி உயரமானதாகும்.புத்தர்...

வரலாற்றில் இன்று – டிசம்பர் 28 நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது…!

வரலாற்றில் இன்று - டிசம்பர் 28, 2007 - நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. நேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர்...

வரலாற்றில் இன்று டிச 26 தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள்…!

டிசம்பர் 26 – (1981) இன்று தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள். பணமும் புகழும் வசதியுமாக வாழ்ந்த சாவித்திரி இப்படி எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க...

வரலாற்றில் இன்று டிச 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள்…

வரலாற்றில் இன்று - 2004 டிசம்பர் 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா,...

வரலாற்றில் இன்று டிச 26 சீனாவின் முதல் அதிபர் மாவோ பிறந்தநாள்…!

சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு...