குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு வரலாம்..!

குலதெய்வ வழிபாட்டை செய்யாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நாம் நமது குலதெய்வத்தை வழிபட்டு தான் ஆரம்பிப்போம். ஆனால், இன்றைய காலத்தில் பலர் குலதெய்வ கோயில் சென்று வழிபடுவது கிடையாது. அதற்காக நேரம் ஒதுக்குவதும் கிடையாது. வீட்டில் நல்ல காரியம் தொடர்பாக பத்திரிகை வைக்க தான் பலபேர் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருகிறார்கள். ஆனால், இதுபோன்று குலதெய்வத்தை மறந்து எப்போவாவது செல்வது என்பது தவறு. அதேபோல் வீட்டில் … Read more

குழந்தைகள் படிக்க அடம்பிடிக்கிறார்களா? இதனை செய்து பாருங்கள்..!அவர்கள் தான் முதலிடம்..!

குழந்தைகள் படிக்க அடம்பிடித்தால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். பொதுவாகவே சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல், படிக்க பிடிக்காமல் இருப்பார்கள். ஆனால், சில குழந்தைகளை நாம் படிக்க சொல்லாமலே படிப்பார்கள். அதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். தற்போது இரண்டு வருட காலமாக ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் இருந்து வந்ததால் அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் விளையாட்டு, வீடியோ கேம் என அதில் மட்டுமே அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். அதனால் … Read more

சாப்பிட்ட தட்டில் கை கழுவுகிறீர்களா? இதனால் இந்த பாதிப்பு ஏற்படும்..!

உணவு சாப்பிட்ட தட்டில் கைக்கழுவும் பழக்கம் இருக்கா, அப்போ இந்த பாதிப்புகள் ஏற்படும்.  பெரும்பான்மையான மக்கள் உணவு உண்ட பின் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவார்கள். ஆனால் சாப்பிட்ட தட்டில் கைகளை கழுவக்கூடாது. நீங்கள் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவது அபசகுனமாக கருதப்படுகிறது. நீங்கள் சில நேரங்களில் தட்டில் உள்ள சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். அதனால் அந்த தட்டிலேயே நீங்கள் கைகளை கழுவுவதன் மூலம், அதில் மீதம் இருக்க கூடிய உணவு அவமதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் … Read more

உங்கள் பாவங்கள் நீங்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் நிறைவேற இந்த கணபதி மந்திரம் போதும்..!

உங்கள் பாவங்களை நீக்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு கணபதி மந்திரம் போதும். பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி விட்டு தான் தொடங்குவோம். முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகரை மனதார வேண்டி விட்டு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். உங்களது வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேறிட கணபதியின் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரத்தை படித்திட உங்களது பாவங்கள் நீங்கி வேண்டுதல் நிறைவேறிடும். விநாயகர் மிகவும் சக்தி … Read more

வாஸ்து குறிப்புகள் : வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலும் வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும் . இந்த திசையில் கிளியின் படத்தை வைப்பதன் மூலம், குழந்தையின் படிப்பில் ஆர்வம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவரது நினைவாற்றலும் அதிகரிக்கிறது. அவர் தனது திறமைகளை நன்கு பயன்படுத்த உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க உதவி புரியும். உண்மையில், பச்சைக் கிளியின் படத்தை எந்த திசையில் வைத்தாலும், அந்த இடத்தின் குறைகளை போக்க உதவுகிறது. வடக்கு திசை புதனின் பிரியமான … Read more

இந்த ஒரு வார்த்தை உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்..!

இந்த ஒரு வார்த்தை உங்கள் வீட்டு பீரோவில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். இந்த ஒரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. இதை மட்டும் எழுதி வைத்து பாருங்கள் உங்கள் வீட்டு பீரோவில், பிறகு நடப்பதை பார்த்து வியந்து விடுவீர்கள். பொதுவாக வாழ்க்கையில் அனைவருக்குமே தேவையான ஒன்று பணம் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மிகவும் அவசியமானதாக அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி இருந்து வருகிறது. அதனால் … Read more

16 செல்வங்களை அடைய இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே போதும்..!

பதினாறு செல்வங்களை அடைய இந்த விஷயங்களை வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடித்தாலே போதும். பொதுவாக திருமணத்திற்கு சென்றால் அங்கு பெரியவர்கள் திருமண தம்பதிகளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்ற வாசகத்தை கூறுவதை பார்த்திருப்போம். இதன் அர்த்தம் பதினாறு குழந்தைகளைப் பெற்று வாழ்வது என்பது பொருள் அல்ல. இது 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்த பதினாறு செல்வங்களை அடைவதற்கான எளிய வழிகளை தான் இந்தப் பதிவில் நாம் காணப் போகின்றோம். வாழ்க்கையில் அனைவருமே அடைய … Read more

நல்ல வேலை கிடைக்க வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..!

நல்ல தகுதியுடைய உத்தியோகம் கிடைக்க எளிமையான இந்த ஒரு பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.  இன்றைய காலத்தில் பலரும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்த எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள். ஒரு சிலர் படிப்பில் மிக குறைந்த நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் வேலை வாய்ப்புகளில் நல்ல நிலையில் இருந்து குடும்பத்தையும் தன்னையும் மேம்படுத்தி கொள்வார்கள். அதே பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரை நன்கு படித்து எல்லாவற்றிலும் முதலிடம் பெறும் நபர்கள், … Read more

இன்றைய ராசி பலன் -15 ஜுலை

மேஷம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள்.உங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேற வேண்டும். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வயலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M நட்பு எண்கள்: 2, 4, 8 இன்று நட்பு ராசி: கடகம் & விருச்சிகம் கவனமாக இருங்கள்: துலாம் ரிஷபம்: நீங்கள் சில வசதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நாள். இன்று உங்களுக்கு நிறைய பொறுமை தேவை. தன்னம்பிக்கை இருந்தால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: … Read more

இன்றைய நாளின் (06.07.2022) ராசி பலன்கள்..! இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

மேஷம் நீங்கள் எடுத்த முயற்சியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வாய்ப்பும் முன்னேற்றமும் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். ரிஷபம் இன்று திருப்தியற்ற குழப்பமான மனநிலையில் காணப்படுவீர். அதனால் உரிய முயற்சிகள் எடுப்பது கடினமாக அமையும். தியானம் மேற்கொள்வது நல்லது. மிதுனம் இன்றைய நாள் சிறப்பாக அமையாது. ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் மேற்க்கொள்வது நல்லது. இது அமைதியையும் ஆறுதலையும் தரும். கடகம் இன்று சாதகமான நாளாக அமையும் . உங்கள் நெருங்கிய நண்பர்களின் … Read more