இன்றைய நாளின் (29.01.2023) ராசிபலன்கள்..!

Astrology

மேஷம்: நீங்கள் இன்று கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடலாம்.சம நிலையுடன் இருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேலையில் சில தவறுகளை செய்ய நேரலாம். இன்று பண வரவிற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. உங்களுடைய வேலைகளை இன்று பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும்.மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி ஏற்படலாம். மிதுனம்: உங்களுக்கு இன்று அனைத்து விஷயங்களு ரொம்ப நன்றாகவே நடக்கும் . உங்கள் வளர்ச்சிக்கான சிறந்த ஒரு வாய்ப்பை … Read more

இன்றைய நாளின் (28.01.2023) ராசிபலன்கள்..!

Astrology

மேஷம்: இன்று நீங்கள் நினைத்தது போல நாள் இருக்காது. நீங்கள் எல்லா செயல்களிலும் நல்ல விளைவுகளைப் பெறுவதற்கு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இன்று பணத்தட்டு பாடு காணப்படும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். ரிஷபம்: உங்களுக்கு இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.எனவே உண்று இன்று பண இழப்புகள் ஏற்படலாம். சில காரணங்களால் உங்களுக்கு தலைவலி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. மிதுனம்: இன்றயை நாள் உங்களுக்கு சரியான நாளாக … Read more

இன்றைய நாளின் (27.01.2023) ராசிபலன்கள்..!

Astrology

மேஷம்: இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். எனவே கவனமாக இருக்கவேண்டும். அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம்: இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். உங்களுடைய சொத்து இன்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.உங்களுடைய ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. மிதுனம்: உங்கள் மனதில் இன்று தெளிவு காணப்படும் எனவே, இதனால் உங்கள் செயல்களை திறமையாக செய்வீர்கள்.பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். … Read more

இன்றைய நாளின் (26.01.2023) ராசிபலன்கள்..!

Astrology

மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எனவே எந்த விஷயம் செய்தாலும் சற்று பொறுமையாக செய்வது அவசியம். நீங்கள் இன்று பணத்தை அதிகமாக செலவு செய்ய நேரிடலாம். எனவே கவனமாகக் கையாள வேண்டும். ரிஷபம்: இன்றயை நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்., நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கிய முடிவுகள் இன்று எடுப்பது நல்லது. வேலைகளை கவனமாக மேற்கொண்டால் மேலதிகாரிகளின் ஆதரவு பாராட்டு பெறலாம். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். மிதுனம்: இன்று … Read more

சுவாமியே சரணம் ஐயப்பா.! சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.!

Sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் தெரிந்தது. அதனை பக்தர்கள் சரண கோஷத்துடன் வழிபட்டனர்.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னதியில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க மதியம் 12 மணியுடன் பக்த்ர்களை கோயிலுக்குள் காவலர்கள் அனுமதிக்கவில்லை. மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு திருவிதாங்கூர் மஹாராஜா ஐயப்பன் கோவிலுக்கு அளித்த தங்க ஆபரணங்களால் சுவாமி ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜ அலங்காரத்துடன் இருக்கும் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை … Read more

கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் வழக்கம் ஏன்.? எப்படி துவங்கியது தெரியுமா.?

christmas 2022

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் ஏன் வைக்கப்படுகிறது என்று இந்த சிறு குறிப்பில் நாம் பார்க்கலாம். கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த குடில் அமைக்கப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து ஏழை வீட்டு குடிசை தொழுவத்தில் தான் பிறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனை குறிப்பிடும் வகையில் தான் இந்த குடில் அமைக்கப்படுகிறது என்பதும் … Read more

சாமியே சரணம் ஐயப்பா.. மாதம் பிறந்தது.. பக்தர்கள் விரதம் தொடங்கியது…

SABARIMALA Aiyaapan

கார்த்திகை 1ஆம் தேதியான இன்று முதல் தமிழகமெங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். இன்று கார்த்திகை மாதம் 1ஆம் தேதி. இன்று முதல் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவர். மகரவிளக்கு தரிசன பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலை அணிந்து தங்கள் … Read more

விநாயகர் சிலை விசர்ஜனம்-கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார்!!

vinayagar

ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள். ஹைதராபாத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 24,000 காவல்துறையினரும், 122 ரிசர்வ் போலீஸாரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய ஊர்வலம் செல்லும் வழிகளை கண்காணிக்க கூடுதலாக 739 சிசிடிவி … Read more

சூரிய, சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்கள் மூடப்படும்..

tirupati-temple

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் 60 கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மூடப்படும். அக்டோபர் 25 ஆம் மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் … Read more

விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா! பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..

vinayagar

புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக புனே முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தலைமையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெறும் எனவும், போக்குவரத்து மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கட்டுப்பாட்டு கிளையின் முழு ஊழியர்களும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக இருப்பார்கள் … Read more