நாள் பலன்கள்

சாய் பாபாவின் பொன்மொழிகள்

ஷீரடி சாய் : பொன்மொழிகள்

எனக்கு தெரியும் நீ யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்று நடந்ததை நினைத்து வருந்தாதே  நீ நல்ல பெயருடன் , நிம்மதியான  மகிழ்ச்சியான வாழ்க்கையை  பெறுவாய் என் அன்பு குழந்தையே ...

விவேகானந்தரின் பொன்மொழிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும்.., உங்கள் பாதையில்  உறுதியாகச் செல்லுங்கள் ..., உலகம் உங்கள் காலடியில் வந்து விழும்..,  கவலை வேண்டாம் இவரிடம் நம்பிக்கை வை...

சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர்

சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர்

எவர மனதில் மரணத்தை கண்டு பயம் இல்லையோ எவர கடமையை நிறைவேற்றுவதற்காக ஆத்ம சமர்ப்பணம் செய்கின்றனரோ அவர்களிடம் வீரமும் ,திறமையும் இயற்கையாகவே இருக்கும். -பகவான் கிருஷ்ணர்    

Page 1 of 4 1 2 4