கடலூர்

#Breaking:பரபரப்பு…போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கடலூர் புதுச்சத்திரத்தில் சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட எண்ணெய் ஆலை, பாதியிலேயே மூடப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 70 இருசக்கர வாகனங்கள்,7 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,நேற்று இரும்பு தளவாட பொருட்கள் திருடப்படுவதை தடுக்க வந்த காவல்துறையினரை விரட்டுவதற்காக 50 பேர் கொண்ட திருட்டு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளனர்.எனினும், காவல்துறையினர் யாருக்கும் எந்த சேதமும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து,அந்த கொள்ளை கும்பலை […]

#TNPolice 3 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி சம்பவம்…மீண்டும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

கடலூர்:ஆண் நண்பருடன் சென்ற இளம்பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விருதுநகரில்: அண்மையில்,விருதுநகரில் 22 வயது பட்டியலின பெண் ஒருவர் திமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.இதனையடுத்து,குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,இந்த வழக்கு பொள்ளாச்சி சம்பவம் போன்று இருக்காது என்றும்,விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். பெண் மருத்துவர்: அதே சமயம்,வேலூரில் நள்ளிரவு படம் பார்த்து நண்பருடன் […]

gang raped 4 Min Read
Default Image

#Breaking:கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் அய்யப்பன் நீக்கப்பட்டுள்ளார். மேலும்,கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி,திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

#DMK 2 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி…1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கோபுரக் கலசங்கள் திருட்டு!

கடலூர்:1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கோபுரக் கலசங்கள் திருட்டு.பக்தர்கள் அதிர்ச்சி. கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில்அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்.மாதம் 6 ஆம் தேதிதான் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு வெகுசிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள்,பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில்,விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 […]

3 urns 3 Min Read
Default Image

#ElectionBreaking:இன்னும் சற்று நேரத்தில்…இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு!

கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி,21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில்,பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றியை பதிவு செய்தது. இதற்கிடையில்,வாக்கு எண்ணிக்கையின் போது,இயந்திரம் பழுதானதால், கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் […]

LocalBodyElections2022 3 Min Read
Default Image

சூப்பர் அறிவிப்பு…இந்த ஊரில் தோட்டக்கலைப் பூங்கா;ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

கடலூர்:வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைத் துறை மூலம் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் பண்ணை வரவின நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்கள் 14.8.2021 அன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பிறவற்றுடன் பின்வரும் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் […]

cuddalore 4 Min Read
Default Image

#BREAKING: கடலூர் – கட்டிடடம் இடிந்து விழுந்து 2 சிறார்கள் உயிரிழப்பு!

கடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு என தகவல். கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் இடிந்து 2 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு சிறார்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் இரண்டு காயமடைந்தியிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பழைய கட்டிடத்தின் அருகில் சிறார்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த […]

- 2 Min Read
Default Image

#Breaking:தேமுதிக பிரமுகருக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!

கடலூர்:தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் தேமுதிக பிரமுகரும்,பிரபல தொழிலதிபருமான ஜெய்சங்கர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,விருத்தாச்சலத்தில் உள்ள பள்ளி,நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர் கடந்த தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#DMDK 2 Min Read
Default Image

#Breaking : கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு …!

தொடர் மழை காரணமாக கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, இன்று தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இன்று […]

#Heavyrain 2 Min Read
Default Image

மீண்டும் சிக்கலில் ‘ஜெய் பீம்’ – வன்னியர் சங்கம் சார்பில் வழக்கு!

கடலூர்:ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிடியில் வெளியானது.இப்படம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றாலும்,படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் […]

- 4 Min Read
Default Image

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

மழையால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்காத நிலையில், இன்று திறக்கப்பட்டன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் அம்மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை படிப்படியாக […]

Schools Reopen 3 Min Read
Default Image

கல்லூரி நிறுவனர் சிலையின் தலை மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் …!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனர் ராஜா முத்தையா சிலையின் தலையின் மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் முழு உருவச்சிலை இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலையின் தலையின் மேல் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் சிலர் தங்களுடன் பயிலக்கூடிய […]

Birthday 4 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கருப்பு பூஞ்சை […]

#Death 4 Min Read
Default Image

சானிடைசர் கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு ! அதிரடியாக 9 பேர் கைது

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த  9 பேரை அதிரடியாக கைது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து […]

#Alcohol 4 Min Read
Default Image

நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி

கடலூர் மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்த நிலையில்,நிவாரண பொருட்களையும் வழங்கினார். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கடலூர் மாவட்டத்தின் ரெட்டி சாவடியில் நிவர் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டு அறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும், சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தேனாம்பட்டினம் நகராட்சி […]

CMEdappadiPalaniswami 2 Min Read
Default Image

நிவர் புயல் எதிரொலி : கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம்.!

நிவர் புயல் கரையை தொட தொடங்கியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.எனவே கடலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது .தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகரும் நிவர் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அதிதீவிர புயலின் தீவிரம் இன்று […]

cuddalore 3 Min Read
Default Image

தீவிரமடையும் நிவர் : புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு!

தீவிரமடையும் நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் புயல் எச்சரிக்கை தமிழகம் முழுவதிலுமுள்ள கடலோர பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர். இன்று இந்த புயல் காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 10 மணி நேரங்களில் புயல் தீவிரமடையவுள்ளதால் 155 கிமீ வேகத்திற்கு காற்று அடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. […]

2 Min Read
Default Image

தண்ணீர் தர தாமதமானதால் ஆத்திரத்தில் வயதான மனைவியை அடித்துக் கொன்ற முதியவர்

வயதான மனைவி தண்ணீர் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 77 வயதுடைய தங்கவேல் என்பவரின் மனைவிதான் 60 வயது காளியம்மாள். வயதான தம்பதிகள் இருவரும் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று சாப்பாடு நன்றாக இல்லை என தங்கவேல் தனது மனைவியிடம் வாக்குவாதம் […]

#Arrest 3 Min Read
Default Image

அதிகம் செல்போன் பயன்படுத்ததே…. தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி!

அதிகம் செல்போன் பயன்படுத்ததே என தாய் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போதைய நவீன காலகட்டத்தில் பிறந்து 5 மாதங்கள் கூட ஆகாத பச்சிளங்குழந்தையும் போன் இருந்தால் தான் சாப்பிடுகிறது. அதுவும் சாதாரணமாக அல்ல ஆண்ட்ராய்டு போன் கேட்டு அடம் பிடிக்கிறார்கள். சிறு வயதிலேயே மாணவர்கள் படிப்பில் செலுத்தக்கூடிய கவனம் முழுவதையும் போனில் தான் செலுத்துகிறார்கள். இதனால் பல விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. கடலூரில் உள்ள புருஷோத்தமன் எனும் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது மனைவி […]

cellphone 4 Min Read
Default Image

கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும்!

கடலூர் கிராம தேர்தலில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார் என ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமளங்குளம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலட்சுமி தனது எதிரணியை சேர்ந்த விஜயலட்சுமியை 2034 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார், இதனால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பின் சிறிது நேரத்திலேயே தேர்தல் […]

cuddalore 3 Min Read
Default Image