பணம் கொடுத்தால் தான் படத்திற்கு நல்ல விதமான விமர்சனம்!!பிரபல இயக்குனரை மிரட்டிய புளூ சட்டை மாறன் மீது புகார்!!!

தமிழ் டாக்கிஸ் “புளூ சட்டை மாறன்” மீது இயக்குனர் “சக்தி சிதம்பரம்”போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் டாக்கிஸ்  “புளூ சட்டை மாறன்"  யூட்யூபில்  திரைப்பட விமர்சனங்களை பதிவேற்றி விமர்சனங்களால்  அதிகளவில் பாலோயர்களை வைத்திருப்பவர்...