மலேசியாவில் ரஜினி,கமல் படம் வெளியாகத திரையரங்கில் ரிலீஸ் ஆகும் தளபதி விஜயின் மெர்சல்

சினிமாவில் 25 வருடங்களை  கடந்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனகம் உள்ளார். தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே  விஜய்யின் மெர்சல் படத்தை ஆவலாக...

அனிருத் பிறந்தநாளில் பரிசாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் செகண்ட் சின்கிள் டிராக் ‘சொடக்கு’

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படத்தின்  பெயர் `தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இசையில் ஏற்கெனவே வெளியான இப்படத்தின் "நானா தானா வீணா போன" என்ற பாடல்...

முதல்வரை நடிகர் விஜய் சந்தித்ததற்கு காரணம் இதுவா?

இந்த தீபாவளி அன்று இளைய தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் "மெர்சல்" திரைப்படம் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழக அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியினை உயர்த்தியது.இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும்...

பஞ்ச் டயலாக் பேசி பிஜேபி பிரமுகர் மூக்கில் குத்திய சந்தானத்தை பாராட்டிய நடிகர் ஆர்யா….!

பஞ்ச் டயலாக் பேசுவதில் வல்லவரான நடிகர் சந்தானம்.தற்போது தன்னை பணம் கேட்டு மிரட்டிய பிஜேபி கட்சி பிரமுகரை பதிலுக்கு தாக்கியிருக்கிறார். பஞ்ச் டயலாக் பேசி அடிக்கிறது பழைய ஸ்டைலு; பஞ்ச் டயலாக் பேசுறவன...

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் அறிமுகமாகும் நாயகி யார்….?

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் தமிழ் படத்தின் நாயகி யார் என்பது இன்று வரை விடைதெரியாத கேள்வியாகவே இன்னும் இருக்கிறது. தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகபெரிய வெற்றியை ஈட்டிய படம்தான்...

‘பக்கத்தில் இருப்பது உங்களது மகளா” பையா வில்லனை நக்கல் செய்த நேட்டிசன்ங்கள்….!!

தமிழில், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மிலிந்த் சோமன்.இவருக்கு வயது 51 ஆகுதாம். இந்தியாவில் மிகவும் பிரபல மாடலாக இருந்த இவர்,...

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு ..!

திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க முடிவு செய்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஒப்புதல் வழங்கினார். முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 2 சதவீதம் குறைக்க தமிழக அரசு முடிவு செய்வதாக  தகவல் வெளிவந்துள்ளது.

மெர்சல் படத்தின் தடை தள்ளுபடி…..! உயர்நீதிமன்றம் உத்தரவு….!

மெர்சல் என்ற பெயரில் விஜய் நடித்த படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி  செய்து   சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தியேட்டர்கள் சங்கதின் மீது நடிகர் விஷால் பாச்சல்..!தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பு..!

தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் தியேட்டர்களுக்கு  புதிய விதிமுறைகளை ...

நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கையா கொந்தளித்த நடிகை…!

கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்க முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் மற்றும்  திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி...

Latest news