Thursday, November 30, 2023

Briefs

நாளை பூமியை தாக்குகிறதா சூரிய புயல்? நாசா எச்சரிக்கை!

சூரிய புயல் நாளை பூமியை தாக்கலாம் என்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியன் ஒரு விண்மீன் என்பது அனைவருக்கும் தெரிந்த...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இன்று கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில்...

சும்மா இந்த இடத்துக்கு வரல! சிறையில் இருந்து வந்ததும் வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன்.!

புழல் சிறையில் இருந்து நேற்று நிபந்தனை ஜாமினில் வெளிய வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வெளியே வந்த டி.டி.எஃப்...

பாகிஸ்தானில் பரபரப்பு! குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலி 21 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின்  நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.  பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் இன்று பாதுகாப்பு படையினருடைய ரோந்து வாகனம் அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு...

சென்னையில் பல பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  சென்னை கனமழை  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான...

பழ.நெடுமாறனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் பழ.நெடுமாறனை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார். பழ.நெடுமாறன் உடல் நிலை  உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு  இலங்கை மற்றும் அதனை...

MKstalin : வடகிழக்கு பருவமழை – முதல்வர் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்...

Morocco earthquake:மொராக்கோ நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது.இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,059 பேர் காயமடைந்த...

SLIM: நிலவை நோக்கி பயணம்! வெற்றிகரமாக ‘ஸ்லிம்’ விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ஜப்பான்!

இந்தியாவைத் தொடந்து நிலவை ஆராய்வதற்காக, ஜப்பான் நாடு "ஸ்லிம்" (SLIM) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது. முன்னதாகவே, இந்த ஸ்லிம்  விண்கலத்தை விண்ணில் அனுப்ப...

Stock Market: ஏற்றமடைந்த சென்செக்ஸ்..! 65,780 புள்ளிகளாக நிறைவு.!

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று 65,671 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 152.12 புள்ளிகள் உயர்ந்து 65,780.26 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மேலும்,...

StockMarket: பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 65,794 புள்ளிகளாக வர்த்தகம்..!

வாரத்தின் முதல் நாளான இன்று 65,671 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 166.43 புள்ளிகள் உயர்ந்து 65,794.57 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி...

Latest news