நாமக்கல் அருகே கார் விபத்து ! திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்

22

நாமக்கல் அருகே கார் விபத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்துள்ளார்.

நாளை தமிழகத்தில்  மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சின்ராஜ் போட்டியிடுகிறார்.

Image result for  நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சின்ராஜ்

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே கார் விபத்தில்  சின்ராஜ் காயம் அடைந்துள்ளார் .விபத்தில் காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.