அடப்பாவமே இதுக்குலாம் விவாகரத்தா ?

18

கணவர் குளிக்காமல் இருந்ததால், விவாகரத்து கூறி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கணவர் ஒரு வாரமாக குளிக்காமல் இருப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து கோரி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6- மாத காலம் பிரிந்திருக்குமாறு கூறியுள்ளது. அதன் பின் விவாகரத்து பற்றி முடிவெடுக்கலாம் என கூறியுள்ளது.