33 C
Chennai
Friday, February 26, 2021

உண்மையான மனிதனை போன்று செய்யப்பட்ட கேக்…! குவியும் பாராட்டுக்கள்….!


8
/ 100


பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் பிரபலமான கேக் வடிவமைப்பாளர். அவர் ஒரு மனிதனை போன்ற கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக வடிவமைத்துள்ளார்.

காலங்கள் மாற மாற, தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் மனிதன் தன்னை எல்லா கலைகளிலும் வளர்த்துக் கொள்வது போல, தான் உருவாக்கும் பொருட்களில் கூட புதிய புதிய கலைகளை உருவாக்குகிறான்.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் பிரபலமான கேக் வடிவமைப்பாளர். இவர் சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல புதுமையான காரியங்களை செய்து வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு மனிதனை போன்ற கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக வடிவமைத்துள்ளார்.

இவரது இந்த தயாரிப்பு இணையத்தில் வைரலாகி வருகின்ற  நிலையில், பலரும் இவரது திறமையை கண்டு வியந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  இவர் தயாரித்துள்ள கேக் ஒரு மனிதன் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news