US Election 2020 LIVE: டிரம்ப் க்கு டா டா ! இன்னும் சற்று நேரத்தில் அதிபராகிறார் ஜோ பைடன் வருக வருக !

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 சபை ஓட்டுகளை பெற்று இன்னும் சற்று நேரத்தில் வெற்றிக்கனியை பறிக்கப்போகிறார்.

டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இவர் 214 சபை ஓட்டுகள் இதுவரை பெற்றுள்ளார். இன்னும் வெற்றி பெற 6 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது .

author avatar
Castro Murugan