முதன் முதலாக தெலுங்கில் களமிறங்கும் அப்புக்குட்டி.?

இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

நடிகர் அப்புகுட்டி வெண்ணிலா கபடி குழு அழகர்சாமியின் குதிரை கில்லி, மதராசபட்டினம் ,வீரம் போன்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் ,  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகரான இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்குப் பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாக உள்ளார்.

இந்த மேலும் அவர் நடித்த விவசாயி படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில் மேலும் படம் வெளியாகும் நாளுக்காக அப்புசாமி காத்துள்ளாராம்  இந்த நிலையில் வெட்டி பசங்க, பரமகுரு வல்லவனுக்கு வல்லவன் பூம்பூம் காலை இரண்டு இந்த ஊர் என்னதான் ஆச்சு , போன்ற படங்களில் நடித்து வருகிறார், நடிகர் அப்புக்குட்டி.

இந்த நிலையில் காலகட்டத்தை கடந்து விட்டால் அவர்கள் சுபிட்சம் ஏற்படும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் . இந்த நிலையில் முதல் முதலாக தெலுங்கு காலெடுத்து வைக்கும் இவருக்கு சினிமா பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் ,மேலும் இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

32 mins ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

36 mins ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

39 mins ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

1 hour ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

1 hour ago

படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?

Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது…

1 hour ago