ஆண்டின் சிறந்த கலைஞர் விருதை வென்ற BTS..!

தென் கோரிய நாட்டின் பிரபலமான இசைக்குழுவான பிடீஸ் குழு 2021 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இசை விருதுகளில் ஆண்டின் சிறந்த கலைஞர்விருது  வென்றது.

இந்த விருதை வென்றதன் மூலம் சிறந்த கலைஞர் விருதை வென்ற முதல் ஆசியக் குழுவாக சாதனையை படைத்துள்ளனர். மற்றும் இந்த விருதுக்கு டெய்லர் ஸ்விஃப்ட், டிரேக், அரியானா கிராண்டே, தி வீக்கெண்ட் மற்றும் ஒலிவியா ரோட்ரிகோ ஆகியோர் இந்த பிரிவில் தேர்தெடுக்க பட்டனர். பேவரேட் பாப் டியோ அல்லது குரூப் மற்றும் ஃபேவரிட் பாப் பாடல் விருதுகளையும் BTS பெற்றது.

author avatar
subas vanchi