அரசு கல்லூரி கட்டமான பணியன் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டமான பணியன் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்கள் கட்டுமான பணிக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியில் ஈடுபட்ட போது 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.