29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா...

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

#BREAKING : 6 மாதத்திற்கு பின் தமிழக அரசு இந்த தேர்தலை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  வாக்காளர் பட்டியலை திருத்த 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதால், நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.