Breaking news: தமிழிசை ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு.!

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு அடைந்து உள்ளனர்
தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழியும் சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்து வருகிறார்கள் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment