BREAKING NEWS:கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் விவகாரம் தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை!

கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் விவகாரம் தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.ஆலோசனையில் தேவகவுடா, குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வரா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றுள்ளனர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – வெற்றி நிலவரம்:

கர்நாடகாவில் 221 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிப்பு, எஞ்சிய ஒரு தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது .

பாஜக – 103,

காங்கிரஸ் – 78,

ம.ஜ.த – 37,

மற்றவை – 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment