27 C
Chennai
Monday, October 25, 2021

#BREAKING : வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் மழை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More