34 C
Chennai
Saturday, October 23, 2021

#BREAKING: மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கும் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More