#BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1248 குறைவு.!

நேற்றைய தினத்தை விட தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.

இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  நேற்று இரவு வர்த்தக முடிவில் 1,44,488 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக 1,37,207 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹1248 குறைந்துள்ளது. மேலும், ஒரு கிராம் இன்று ₹4766 ஆகவும், ஒரு சவரன் ₹38,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை ரூ. 71.00 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 4.10 குறைந்து ரூ. 66.90 விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.