28 C
Chennai
Sunday, October 24, 2021

#Breaking:நாடு முழுவதும் இதுவரை 97.14 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 379 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,37,592 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,40,37,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 379 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,51,814 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,391 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,82,100 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,03,678 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 97,14,38,553 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 30,26,483 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
spot_imgspot_img

Hot Topics

Read More