16.8 C
London
Tuesday, September 28, 2021

#BREAKING : காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…!

காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது  சென்னை பல்லவன் இல்லம் ரூமில் உள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை  செலுத்தியுள்ளார்.

இந்த  நாடாளுமனற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், அன்பில் மகேஷ்  பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும், தி.நகரில் உள்ள  காமராஜர் வசித்த இல்லத்திலும், தமிழக அரசு சார்பாக அவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

spot_imgspot_img

Hot Topics

Read More