#BREAKING : நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,25,26,27 ஆகிய தினங்களில், நீலகிரி, கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.