10.3 C
London
Sunday, October 17, 2021

Breaking:பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு…!

2021 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான மருத்துவம்,இயற்பியல்,வேதியியல்,இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்கான நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இன்று 2021 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஆல்பிரட் நோபலின் நினைவகத்தில் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்டுக்கு  ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸுக்கும் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.குறிப்பாக,தொழிலாளர் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சி (லேபர் எக்கனாமிக்) மற்றும் சாதாரண உறவுகளின் பகுப்பாய்வு (analysis of causal relationship) ஆகியவற்றில் இவர்கள் ஆற்றிய முக்கிய பங்கிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள தேர்வுக்குழு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது.

spot_imgspot_img

Hot Topics

Read More