ரஷ்யாவில் பர்கருக்காக 2 லட்சம் செலவு செய்த காதலன்..!

ரஷ்யாவை சேர்ந்த விக்டர் மார்டினோவ் என்ற பணக்காரர் சும்மா 49 பவுண்டுகள் செலவாகும் பர்கர் மற்றும் மில்க் ஷேக் போன்ற உணவுகள் சாப்பிட 2000 டாலர் செலவழித்தார். ஏன் இந்த செலவு.. உங்களுக்குத் தெரியுமா ..?  விக்டர் மார்டினோவ் மாஸ்கோவில் உள்ள ஒரு ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

அவர் சமீபத்தில் தனது காதலியுடன் ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பதற்காக கிரிமியாவிற்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் சென்றார். இருப்பினும், அவர்கள் சென்ற அந்த தீவில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு இயற்கை உணவு, அந்த உணவானது விக்டர் மற்றும் அவரது காதலிக்குப் பிடிக்கவில்லை.

உடனே விக்டர் தான் தங்கி இருந்த இடத்தில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள உணவகத்திற்கு செல்ல ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து காதலியுடன் சென்றுள்ளார். விக்டர் இந்த பயணத்திற்கு மட்டும் 2,000 டாலர் செலுத்தினார்.

இதுகுறித்து விக்டர் கூறுகையில், “நானும் என் காதலியும் இயற்கை உணவு சாப்பிட விரும்பவில்லை, எனவே நாங்கள் பர்கர்களை சாப்பிட மெக்டொனால்டுக்குச் சென்றோம்” என்று விக்டர் மார்டினோவ் கூறினார். மெக்டொனால்டு உணவகத்தில் அவர்கள் ஆர்டர் செய்த பர்கரின் மொத்த விலை 49 பவுண்டுகள் (தோராயமாக 4,800 ரூபாய்). ஆனால் ஹெலிகாப்டரின் விலை சுமார் 2,000 பவுண்டுகள் (2 லட்சம் ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.

murugan
Tags: burger

Recent Posts

கிரிக்கெட் கேரியரில் சிறந்த தருணம் அது தான் !! தோனியை புகழ்ந்த ராகுல் !

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…

2 mins ago

அட்ராசக்க! 5,500Mah பேட்டரி..50MP கேமரா..அசத்தல் அம்சங்களுடன் வருகிறது vivo V30e 5G!

Vivo V30e  : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…

5 mins ago

மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…

41 mins ago

தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்… எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…

48 mins ago

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஒட்டு.? சென்னை வாக்குசாவடியில் சலசலப்பு.!

Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…

1 hour ago

நண்பகல் வரையில் வாக்குப்பதிவு நிலவரம்… தமிழகத்தை முந்திய புதுச்சேரி.!

Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…

2 hours ago