15 C
London
Wednesday, October 27, 2021

Warning: Trying to access array offset on value of type bool in /home/dinasuvadu/public_html/wp-content/plugins/td-cloud-library/state/single/tdb_state_single.php on line 275

கடன் வாங்கிவிட்டு செலுத்தவில்லை! பிரபல நடிகர் நடிகை கைது!

சரத்குமார் மற்றும் ராதிகா பிரபலமான தமிழ் நடிகர்கள் ஆவார். மேலும், இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக சில படங்களும் நடித்து வருகின்றனர். அண்மையில் சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும் இணைத்து சில படம் தயாரித்தனர்.
இந்த படத்திற்காக ரேடியன்ஸ் எனும் மீடியா நிறுவனத்திடமிருந்து 2 கோடி வாங்கியுள்ளனர். ஆனால், அந்த ரேடியன்ஸ் மீடியா கொடுத்த செக் ஒன்று பவுன்ஸ் ஆகியுள்ளது, இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது மூவரும் ஆஜராகாத கரணத்தினால், அவர்களை கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More