தினகரன்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்!!

0
141
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.