நெல்லை அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட தடை !வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை !

0
146

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகு உள்ள திருமலாபுரம்.அங்கு ஒரு கோவில் உள்ளது .இங்கு வழிபாடு செய்ய அனைவருக்கும் சம உரிமை உண்டு இருந்தாலும் அங்கு தலித் மக்கள்  வழிபாடு செய்யகூடாது  என்று வட்டாச்சியர் கூறுவதாக அங்கு வழிபட  முடியாமல் உள்ளனர் .இந்நிலையில் அதை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர்.

அவர்கள்  திருமலாபுரம் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் மானூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .பின்பு அவர்கலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.

எத்தனை  நாட்கள் தான் இந்தமாதிரியான சம்பவம் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடைபெறும்?இதற்கு தீர்வு தான் என்ன?இந்த மாதிரியான ஆட்சியாளர்களால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிப்படைகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here