டெல்லியில் அனுமதி பெற்ற பிறகே சோதனை நடத்தபடுகிறது : சிபிஐ அதிகாரி தகவல்

வருமான வரி சோதனை என்பது ஒரு நாளில் முடிவு செய்து அடுத்த நாள் சோதனை செய்வதில்லை என முன்னாள் CBI அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரகோத்தமன்.சிபிஐ(ஓய்வு). அவர் அளித்த பேட்டியிலிருந்து ‘பிரபலங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டுமென்றால், அதற்கு டெல்லியில் முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் சிபிஐ தரப்பில் இது அரசியல் உள்நோக்கம் கொண்டதில்லை என கூறுவது வழக்கமான ஒன்று. சோதனை நடத்த ஒரே நாளில் முடிவு செய்வதில்லை ‘ எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.